முக்கிய செய்திகள்

போக்குவரத்து காவலர் எமன் வேடமிட்டு பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்..


தலைகவசம் அணிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி சென்னை போக்குவரத்து காவலர் வடிவேலு எமன் வேடமிட்டு ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தை வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்து வருகிறார்.காவலரின் இந்த செயல் பொதுமக்களிடம் வரவேற்ப்பை பெற்றுள்ளது.