முக்கிய செய்திகள்

போக்குவரத்து ஊழியர்களுக்கு 2.44% ஊதிய உயர்வு நியாயமானதே: ஓய்வுபெற்ற நீதிபதி உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்..


போக்குவரத்து ஊழியர்களுக்கு அரசு அளித்த 2.44% ஊதிய உயர்வு நியாயமானதே என ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். தொழிலாளர்களின் 2.57 காரணி ஊதிய உயர்வு கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.