திருச்சி அருகே பிரதமர் மோடியின் உருவம் பதித்த கவர்கள், ரூ. 75,860 பணம்: தேர்தல் பறக்கும் படை பறிமுதல்..

திருச்சி அருகே பிரதமர் மோடியின் உருவம் பதித்த கவர்கள், ரூ. 75,860 பணம் பாஜக பிரமுகரின் காரில் இருந்து தேர்தல் பறக்கும் படையினரின் வாகனச் சோதனையில் பறிமுதல் கைப்பற்றப்பட்டது.

கல்லக்குடி சுங்கச்சாவடி அருகில் தேர்தல் பறக்கும் படை நடத்திய வாகன சோதனையின் போது, உரிய ஆவணம் இன்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ.75,860 பணம் மற்றும் பிரதமர் மோடி உருவம் பதித்த கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டது