தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட தமிழிசை சவுந்தரராஜன் வேட்பு மனு தாக்கல்

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக எம்.பி. கனிமொழியை எதிர்த்து பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.