முக்கிய செய்திகள்

தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன் காவல்துறை மீண்டும் துப்பாக்கிச்சூடு…


தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன் காவல்துறை மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது.உடல்களை வாங்க மறுத்த உறவினர்களின் போராட்டத்தை அடுத்து போலீசார் வானத்தைநோக்கி துப்பாக்கியால் சுட்டனர. காவல் துறை வாகனத்தை போராட்டகாரர்கள் தீ வைத்தனர்.