முக்கிய செய்திகள்

யுனெஸ்கோ இசை நகரங்களின் பட்டியலில் சென்னை: குடியரசு தலைவர் மகிழ்ச்சி..


யுனெஸ்கோவின் பாரம்பரிய இசை நகரங்களின் பட்டியலில் சென்னை இடம் பெற்றதில் மகிழ்ச்சியாக உள்ளதாக குடியரசு தலைவர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதல் பாரம்பரிய நகரமாக யுனெஸ்கோ அமைப்பால் அகமதாபாத் தேர்வாகி உள்ளது என்றும் கூறியுள்ளார்.