முக்கிய செய்திகள்

உத்தரப்பிரதேச பள்ளியில் மின்சாரம் தாக்கியதில் 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு..


உத்தரப்பிரதேச மாநிலம் சிதாப்பூரில் பள்ளியில் மின்சாரம் தாக்கியதில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்திற்கான காரணம் என்னவென்று போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.