மலேசியாவிற்குள் நுழைய வைகோவிற்கு தடை : மத்திய அரசு கண்டனம்.. December 27, 2017 admin scroller, slider, top news, செய்திகள், தமிழகம் 0 வைகோ மலேசியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டதற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது . டெல்லியில் மலேசிய தூதரை அழைத்து இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகமும் அட்சேபணைத் தெரிவித்துள்ளது. வைகோவிற்கு தடை