முக்கிய செய்திகள்

விஷ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரை: நெல்லை மாவட்டம் முழுவதும் மார்ச் 23-ம் தேதி வரை 144 தடை உத்தரவு


விஷ்வ ஹிந்து பரிசத் ரத யாத்திரை கேரளாவில் இருந்து நெல்லை மாவட்டம் வழியாக தமிழகத்துக்கு வருகிறது. இதனால் நெல்லை மாவட்டம் முழுவதும் மார்ச் 23-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டார். மார்ச் 23-ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.