முக்கிய செய்திகள்

விஜய் சேதுபதி நடித்த ” க/பெ.ரணசிங்கம் ” திரைப்படம் வரும் அக்.2ம் தேதி OTT.யில் வெளியாக உள்ளதாக அறிவிப்பு…

விஜய் சேதுபதி நடித்த ” க/பெ.ரணசிங்கம் ” திரைப்படம் வரும் அக்டோபர் 2ம் தேதி OTT மற்றும் DTH-யில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
OTT தளத்தில் தனது திரைப்படம் வெளியாக உள்ளதாக ட்விட்டரில் நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.