புரட்சி கலைஞர் விஜயகாந்தின் 69-வது பிறந்தநாள் :ரசிகர்கள் கொண்டாட்டம்…

புரட்சி கலைஞர் ,கேப்டன் என அன்புடன் அழைக்கப்படும் விஜயகாந்த் தமிழ் சினிமாவுலகில் லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொள்ளை கொண்டவர். ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து சினிமாவில் தனக்கென தனியிடம் பிடித்தவர் 2005 -ல் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை ஆரம்பித்து அரசியல் கட்சிளை வியப்பில் ஆழ்த்தினார்.
அரசியல் ரீதியாக அவரின் செயல்பாடுகளில் உடன்படாவிட்டாலும் அவர் ரசிகர்களின் நெஞ்சகளில் இன்றும் கதாநாயகனாக வலம் வருகிறார். இன்று தனது 69-வது பிறந்த நாளைக் கொண்டாடும் விஜயகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்