முக்கிய செய்திகள்

பெண்களுக்கும் சொத்தில் சமபங்கு உண்டு : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

பெண்களுக்கும் சொத்தில் சமபங்கு உண்டு என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சொத்துக்களை பிரிக்கும்போது சமபங்கு வழங்க வேண்டும்.

பெண் பிள்ளைகளுக்கும் சொத்தில் சமபங்கு வழங்கக் கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.