இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பான மாநகரங்களில் சென்னை முதலிடம்…

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பான மாநகரங்களில் சென்னை முதலிடம், உத்தரபிரதேச லக்னோ கடைசி இடம்.

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பான சிறிய நகரங்களில் முதல் 5 இடத்தையையும் தமிழ்நாட்டின் 5 நகரங்கள் பிடித்தது. திருச்சி,வேலுார், ஈரோடு,சேலம்,திருப்பூர் நகரங்கள் இடம் பிடித்துள்ளன.

Image