முக்கிய செய்திகள்

10% இடஒதுக்கீடு விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் : முதல்வர் பழனிசாமி..

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இடஒதுக்கீடு விவகாரத்தில் அனைத்துகட்சி கூட்டம் நடத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

69 இட ஒதுக்கீட்டை தமிழக அரசு தொடர்ந்து கடைபிடிக்கும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.