முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..

December 28, 2017 admin 0

முத்தலாக் முறைக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. எனினும் முத்தலாக் மசோதாவில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன. முஸ்லீம் பெண்களின் திருமணம் மற்றும் உரிமை தொடர்பாக மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.  

மாணவி அனிதாவின் சகோதரருக்கு அரசு பணி : பணி ஆணையை முதல்வர் வழங்கிளார்..

December 28, 2017 admin 0

நீட் தேர்வு முறையால் மருத்துவம் படிக்க முடியாமல் பாதிக்கப்பட்ட மாணவி அணிதா தற்கொலை செய்து கொண்டார். அவரின் தற்கொலை தமிழக மக்களிடையே பயங்கர பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது அனிதாவின் சகோதரருக்கு சுகாதாரத்துரையில் இளநிலை உதவியாளர் […]

புத்தாண்டு அன்று நள்ளிரவில் இந்து கோவில் திறக்க தடையில்லை ..

December 28, 2017 admin 0

புத்தாண்டு அன்று நள்ளிரவில் இந்து கோவில்களை திறப்பதற்கு எதிராக அகமவிதிகளின் திறக்க தடைவிதிக்க வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கின் விசாரணை இன்று வந்தது. புத்தாண்டு அன்று நள்ளிரவில் கோவில் திறப்பதற்கு […]

விஜயவாடா அருகே ஆட்டோ மீது அரசு பேருந்து மோதல் : 5 மாணவர்கள் உயிரிழப்பு..

December 28, 2017 admin 0

ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே ஆட்டோ மீது அரசு பேருந்து மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 5 மாணவர்கள் உட்பட ஆட்டோ டிரைவரும் உயிரிழந்தனர்.  

தமிழக சட்டப் பேரவை வரும் ஜன.,8ந்தேதி கூடுகிறது..

December 28, 2017 admin 0

தமிழக சட்டப்பேரவை ஜனவரி 8ஆம் தேதி கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுகிறார். பன்வாரிலால் ஆளுநராக பதவியேற்ற பின், முதல் முறையாக உரையாற்றுவது குறிப்பிடத்தக்கது. ஆளுநர் உரை […]

10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக காவல்துறையில் பணி…

December 28, 2017 admin 0

10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக காவல்துறையில் பணி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக காவ்துறையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப 10-ம் வகுப்பு முடித்தவர்கள் வாய்ப்பு வழங்கியுள்ளது. தமிழக காவல்துறையில் 6094 […]

ரயில்வேயில் 2.2 லட்சம் காலிப் பணியிடங்கள்; விரைவில் தேர்வு..

December 28, 2017 admin 0

ரயில்வேயில் லட்சக்கணக்கில் காலிப் பணியிடங்கள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக ரயில்வே திகழ்கிறது. இதில் ஆட்களை நிரப்ப தேர்வாணையம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மக்களவையில் பேசிய […]

சசிகலாவுடன் தினகரன் இன்று சந்திப்பு..

December 28, 2017 admin 0

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் 89 ஆயிரத்து 13 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை தவிர மற்ற அனைத்து வேட்பாளர்களும் இந்த தேர்தலில் […]

ரசிகர்களுக்கு கிடா வெட்டி சோறு போடுவேன்: நடிகர் ரஜினிகாந்த்.

December 28, 2017 admin 0

ரசிகர்களுக்கு கிடா விருந்து போட ஆசை இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் 3வது நாளாக, நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து வருகிறார். அதில் மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல் மாவட்ட […]