சட்டப் பேரவை உறுப்பினராக டிடிவி தினகரன் பதவியேற்பு..

December 29, 2017 admin 0

நடந்து முடிந்த ஆர்.கே. நகர் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் மாபெரும் வெற்றி கண்ட டிடிவி. தினகரன் இன்று தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபால் ஆர்.கே.நகர் சட்டப் பேரவை உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். […]

பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..

December 29, 2017 admin 0

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழர் பண்டிகை பொங்கல் திருநாள், அறுவடைத் திருநாளாகவும், உலகத்து மக்களுக்கு உணவளிக்கும் உழவர்களைப் போற்றிடும் திருநாளாகவும், விவசாயிகள் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் நன்நாளாகவும் விளங்குகிறது. […]

காலம் வரும் போது அரசியலிலும் மாற்றம் வரும் : ரஜினிகாந்த் புதிர் பேச்சு..

December 29, 2017 admin 0

நான்காவது நாளாக ரசிகர்கள் முன்பு பேசிய ரஜினிகாந்த் காலம் வரும் போது அரசியலிலும் மாற்றம் வரும் என்று புதிர் வைத்து பேசினார். கோடம்பாக்த்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் 4-வது நாளாக அவரது […]

ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. உயர் நிலைக் குழுக் கூட்டம் ..

December 29, 2017 admin 0

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்வதற்காக தி.மு.க. உயர் நிலைக் குழுக் கூட்டம் செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை நடக்கிறது. டெபாசிட் கூட வாங்க முடியாமல் தி.மு.க. தோல்வியைத் தழுவியது […]

மும்பையில் பயங்கர தீ விபத்து : பெண்கள் குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழப்பு

December 29, 2017 admin 0

மும்பையில் உள்ள மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. மராட்டிய மாநிலம் மும்பையின் லோயர் பரேலில் அமைந்துள்ள கட்டிடத்தில் உள்ளது கமலா மில்ஸ். சேனாபதி […]

வைகுண்ட ஏகாதசி: வைணவ தலங்களில் பரமபத வாசல் திறப்பு…

December 29, 2017 admin 0

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு , திருச்சி ஸ்ரீரங்கம், சென்னை திருவல்லிக்கேணி உள்ளிட்ட வைணவ கோவில்களிலும் இன்று (29ம் தேதி) அதிகாலை பரமபத வாசல் திறக்கப்பட்டது. கோவில்களில் கோவிந்தா கோஷத்துடன் மக்கள் பக்தி பரவசத்தில் மூழ்கினர். […]

கலைஞரின் குறளோவியம் – 4

December 29, 2017 admin 0

குறள் – 4   வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.   கலைஞர் உரை   விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்போருக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.   […]

இயற்கையின் அதிசயம்..

December 28, 2017 admin 0

ஷில்லாங் (மேகாலயா தலைநகர்) நகரிலிருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் நந்தா நதி ஓடுகிறது. இந்தத் தண்ணீரில் இன்னும் மாசு இல்லை. ஆற்றின் மேற்பரப்பு மிகவும் தெளிவானது & வெளிப்படையானது அது கிட்டத்தட்ட கண்ணுக்கு […]

கணக்கு தொடங்க ஆதார் அவசியமா?: பேஸ்புக் நிறுவனம் விளக்கம்

December 28, 2017 admin 0

பேஸ்புக் நிறுவன கணக்கு வைத்துள்ளவர்களின் ஆதார் எண் விவரங்களை திரட்டப்படுவதாக வெளியான தகவலை அந்நிறுவனம் மறுத்துள்ளது. இந்தியாவில் வங்கி கணக்கு, அரசு மானிய திட்டங்கள் என பலவற்றிக்கும் ஆதார் இணைப்பு அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. […]

பாக்., சிறையிலிருந்து 145 இந்திய மீனவர்கள் விடுதலை..

December 28, 2017 admin 0

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 145 பேரை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்வதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தான் சிறையில் இருக்கும் 291 இந்திய மீனவர்கள் இரண்டு கட்டங்களாக விடுதலை […]