பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறையை அறிமுகப்படுத்த தடை கோரிய வழக்கு தள்ளுபடி

February 27, 2019 admin 0

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் மற்றும் ஆசிரியர்கள் வருகை பதிவுக்கு பயோ மெட்ரிக் முறையை அறிமுகப்படுத்த தடை கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நல்ல திட்டத்துக்கு தடை […]

காஷ்மீரில் அத்துமீறி நுழைந்து பாக்., போர் விமானங்கள் குண்டு வீச்சு..

February 27, 2019 admin 0

காஷ்மீர் மாநிலம் ரஜவுரி மாவட்டத்தில் எஃப் 16 ரக பாகிஸ்தானின் இரண்டு போர் விமானங்கள் இந்திய வான் எல்லையில் அத்துமீறி புகுந்து குண்டுகள் வீசியதாக தகவல்கல் தெரிவிக்கின்றன மேலும் பாக்., விமானங்களை முன்னேற விடாமல் […]

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தலைவர் பொறுப்பிலிருந்து துணைவேந்தர் சூரப்பா விலகல்

February 27, 2019 admin 0

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தலைவர் பொறுப்பிலிருந்து துணைவேந்தர் சூரப்பா விலகியுள்ளார். கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துவதால் நிர்வாகச் சிக்கல் ஏற்படுகிறது என சூரப்பா கூறியுள்ளார் கலந்தாய்வை தொழில் நுட்ப கழகமே நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் […]

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்ககோரி உயர்நீதிமன்றத்தில் மனு..

February 27, 2019 admin 0

துாத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களின் எழுச்சி போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனையடுத்து தமிழக அரசு ஆலையை மூடி சீல் வைத்தது. ஸ்டெர்லைட் ஆலை பசுமை தீர்பாயத்தில் முறையிட்டது. பசுமை […]

தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை: மத்திய அரசுக்கு முழு ஆதரவளிப்பதாக அனைத்துக்கட்சிகள் உறுதி

February 26, 2019 admin 0

பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளுக்கு எதிராக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாக அனைத்துக்கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் உறுதி அளித்துள்ளன. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஜம்மு காஷ்மீர் எல்லைக் […]

உள்ளாட்சித் தேர்தல் மே மாதம் நடத்தலாம்: உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தகவல்..

February 26, 2019 admin 0

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி முடிந்தவுடன்  மே மாதம் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தகவல் அளித்துள்ளது. உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான அனைத்து பணிகளையும் தேர்தல் ஆணையம் […]

ரஃபேல் வழக்கில் மறுசீராய்வு மனுவை ஏற்றது உச்சநீதிமன்றம்..

February 26, 2019 admin 0

ரஃபேல் விமான கொள்முதல் வழக்கில் மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுள்ளது. நீதிபதி அறைகள் அல்லாமல் நீதிமன்றத்தில் வெளிப்படையாக விசாரணை நடக்கும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பாமக அடிப்படை உறுப்பினர் மற்றும் கட்சி பொறுப்பிலிருந்து நடிகர் ரஞ்சித் விலகல்..

February 26, 2019 admin 0

பாமக அடிப்படை உறுப்பினர் மற்றும் கட்சி பொறுப்பில் இருந்து ரஞ்சித் விலகியுள்ளார். பாமகவில் நடிகர் ரஞ்சித் துணை தலைவராக பதவி வகித்து வந்தார். மேலும் அதிமுகவுடன் பாமக கூட்டணி வைப்பது ஏமாற்றம் அளிக்கிறது என […]

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுடன் கமல் சந்திப்பு..

February 26, 2019 admin 0

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லியில் நடிகரும் மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல் சந்தித்துப் பேசினார். மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மக்களவை தேர்தல் : அனைத்துத்துறை செயலர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை

February 26, 2019 admin 0

மக்களவை தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக அனைத்துத்துறை செயலர்களுடன் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும் ஆலோசனையில் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பங்கேற்றுள்ளார்.