தீவிரவாதத்தின் மீது தீ வைப்பதைத் தவிர வேறு வழியில்லை : வைரமுத்து கவிதை..

February 26, 2019 admin 0

தீவிரவாதிகள் மீதான இந்தியாவின் வான் வழி தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், இது குறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் போர்மீது விருப்பமில்லை. ஆனால், […]

இன்று மாலை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது : மத்திய அரசு..

February 26, 2019 admin 0

டெல்லியில்  இன்று மாலை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. தீவிரவாதிகள் மீது விமானத் தாக்குதல் நடத்தியது பற்றி மத்திய அரசு விளக்கம் அளிக்க உள்ளது. மேலும் டெல்லியில் மாலை 5 […]

வெற்றிப் பயிரை அறுவடை செய்ய விழிப்புடன் பணிபுரிவோம் : திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

February 26, 2019 admin 0

திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் வெற்றிப் பயிரை அறுவடை செய்ய விழிப்புடன் பணிபுரிவோம் என அழைப்பு விடுத்துள்ளார். திமுக சார்பில் நடத்தப்பட்டு வரும் ஊராட்சி சபை கூட்டம் காரணமாக அனைத்து ஊராட்சிகளிலும் திமுகவின் […]

தீவிரவாத முகாம்களை தாக்கியழித்த இந்திய விமானப்படைக்கு முதல்வர் வாழ்த்து

February 26, 2019 admin 0

காஷ்மீரில் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இருந்த தீவிரவாத முகாம்களை குண்டு வீசி அழி்த்த இந்திய விமானப்படைக்கு தமிழக மக்கள் சார்பாக முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் உலகத்தை அச்சுறுத்தும் […]

காஷ்மீர் எல்லையில் விமானத் தாக்குதல் : வெளியுறவுத் துறை செயலர் விளக்கம்..

February 26, 2019 admin 0

காஷ்மீர் எல்லையில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் பற்றி இந்திய வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டி தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் […]

திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு..

February 26, 2019 admin 0

திமுக கூட்டணியில் உள்ள கொங்குநாடு மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் கொங்குநாடு மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்ய ஒப்பந்தமானது. திமுக […]

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 9 தமிழக மீனவர்கள் கைது

February 25, 2019 admin 0

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 9 தமிழக மீனவர்கள், 2 படகுகள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் காங்கேசன் துறை கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சுயஉதவி குழுக்களுக்கு அதிகளவில் கடன் உதவி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம்..

February 25, 2019 admin 0

தமிழக அரசு சுயஉதவி குழுக்களுக்கு அதிகளவில் கடன் உதவுகளை வழங்கி சாதனை படைத்து வருகிறது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் 325 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் இரட்டை அடுக்கு மேம்பால […]

காஷ்மீர் தாக்குதலில் வீரமரணம் அடைந்த சி.ஆர்.பி.எப் வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆறுதல்..

February 25, 2019 admin 0

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த சுப்பிரமணியனின் குடும்பத்தினரை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, இரண்டு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார். காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில், கடந்த 14ம் தேதி […]

திமுக தலைவர் ஸ்டாலினின் வரலாற்றை அறிய புகைப்படக் கண்காட்சி..

February 25, 2019 admin 0

திமுக தலைவர் ஸ்டாலினின் வரலாற்றை அறியும் வகையில் ‘ உடன் பிறப்புகளின் தலைவன்’ என்ற புகைப்பட கண்காட்சி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் துவங்கப்பட்டுள்ளது. 1989-ம் ஆண்டு முதல் மு.க.ஸ்டாலின் பங்குபெற்ற […]