2021 தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு: திமுக அறிவிப்பு..

வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க குழுவை அறிவித்துள்ளது. திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்

Image

டி.ஆர் பாலு,
சுப்புலட்சுமி ஜெகதீசன்,
ஆஇராஜா,
அந்தியூர் செல்வராஜ்,
கனிமொழி
திருச்சி சிவா
டி.கே.எஸ் இளங்கோவன்
பேராசிரியர் அ.ராமசாமி
பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.