முக்கிய செய்திகள்

21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் ஆர்.வி.ஜானகிராமன் உடல் அடக்கம்..

புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் ஆர்.வி.ஜானகிராமன் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் ஆலத்தூர் கிராமத்தில் ஆர்.வி.ஜானகிராமன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

ஆர்.வி.ஜானகிராம இறுதிச்சடங்கில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றனர்.

மேலும் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.