முக்கிய செய்திகள்

2144 உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள 2144 உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்

ஜூன் 24 முதல் ஜூலை 15 மாலை 5 மணி வரை http://www.trb.tn.nic.in இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்

₹36,900 – ₹1,16,699 வரை சம்பளம் வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.