முக்கிய செய்திகள்

2ஜி வழக்கு : மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் நியமனம்..


2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் மத்திய அரசு தரப்பு வழக்கறிஞராக துஷார் மேத்தா நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி உயர்நீதிமன்றத்தில் 2ஜி வழக்கை மேல் முறையீடு செய்யும் பொருட்டு வழக்கறிஞர் நியமனம் செய்யப்பட்டுள்ளது.