3வது ஒரு நாள் போட்டி : இந்திய அணிக்கு 244 ரன்கள் இலக்கு..

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

இந்திய அணிக்கு 244 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது