ப.சிதம்பரம்-டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு.. July 4, 2018 admin scroller, slider, top news, இந்தியா, செய்திகள் 0 காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து பேசியுள்ளார். ஆளுநர் குறித்த தீர்ப்பினையடுத்து முன்னாள் மத்தியமைச்சர் சிதம்பரத்தை அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால்ப.சிதம்பரம்