மக்களவை தேர்தல் தேதி இன்று மாலை 5 மணிக்கு அறிவிப்பு: தேர்தல் ஆணையம் தகவல் March 10, 2019 admin scroller, slider, top news, இந்தியா, செய்திகள் 0 மக்களவை தேர்தல் தேதி இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது. நாடு முழுவதும் 7 அல்லது 8 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. தேர்தல் ஆணையம்