முக்கிய செய்திகள்

என்னம்மா இப்புடி பண்றிங்களேம்மா….

 

ஒரு சிறுவனை வைத்து வைரலாக பரவி வந்த வீடியோவை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீடியோவுடன் வாய்ஸ் மிக்ஸ் செய்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டிருக்கிறார்கள். தற்போது இந்த வீடியோ பழைய வீடியோவை விட அதிகமாக வைரலாகி வருகிறது…

ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் என்றும் பாராமல்… 🤣🤣🤣

Posted by Viji Journo on Wednesday, 2 January 2019