முக்கிய செய்திகள்

நடிகர் கமலுக்கு மதுரை விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு..


புதியதாக அரசியல் கட்சி தொடங்கயிருக்கும் நடிகர் கமல். நாளை தொடங்கவுள்ள கட்சியன் முதல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள இன்று மதுரை விமான நிலையம் வருகை புரிந்தார். அவருக்கு அவரது தொண்டர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். நாளை இராமேஸ்வரத்தில் தொடங்கி மதுரை ஒத்தக்கடையில் கட்சிக் கொடி ஏற்றி பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.