முக்கிய செய்திகள்

நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஜாமீன்..

 


சீமானை விடுவிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மன்சூர் அலிகான் உள்ளிட்ட 18 பேருக்கும் செங்கல்பட்டு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.