முக்கிய செய்திகள்

நடிகர் விஜய்சேதுபதிக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது..

தமிழக அரசு அறிவித்த சிறந்த நடிகருக்கான கலைமாமணி விருது நடிகர் விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டது.

விருது வழங்கும் விழாவில் விஜய சேதுபதி கலந்து கொள்ளவில்லை. அவர் ஆஸித்திரேலியாவில் நடைபெற்ற படப்பிடிப்பில் இருந்ததால் விழாவிற்கு வரவில்லை.

இன்று காலை தமிழ் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் சென்னை தலைமை செயவத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு கலைமாமணி விருதை வழங்கினார்