முக்கிய செய்திகள்

நடிகை ஸ்ரீதேவி மரணம் :மு.க.ஸ்டாலின் இரங்கல்..


நடிகை ஸ்ரீதேவி மரணம் குறித்து டிவிட்டரில் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்
தமிழ் மற்றும் பிற மொழி திரைப்படங்களில் தனக்கென தனி முத்திரை பதித்த நடிகை ஸ்ரீதேவி அவர்களின் திடீர் மறைவுச் செய்தி வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.