அதிமுக ஒன்றியச் செயலாளர் வீட்டில் இருந்து ரூ.50 லட்சம் பணம் பறிமுதல்

மணப்பாறை அருகே வையம்பட்டி அதிமுக ஒன்றியச் செயலாளர் சேது வீட்டில் இருந்து ரூ.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

குமாரவாடியில் உள்ள சேது வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி ரூ.50 லட்சம் பணத்தை கைப்பற்றி உள்ளனர்.