வேலுமணி பற்றி பேசுவதற்கு மு.க.ஸ்டாலினுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு..

உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி பற்றி பேசுவதற்கு மு.க.ஸ்டாலினுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும் தேர்தல் நேர பிரச்சாரத்தில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டுவது வாடிக்கைதான் என நீதிபதி சுப்பிரமணியன் கூறினார்.