முக்கிய செய்திகள்

முடங்கியது ஏர்செல் நெட்வொர்க் : வாடிக்கையாளர்கள் தவிப்பு..


தமிழகத்தின் பல பகுதிகளில் ஏர்செல் நெட்வொர்க் முழுமையாக செயலிழந்துள்ளது. இதனால் வேறு நெட்வொர்க்கிற்கு மாற முடியாமலும், ஏர்செல் எண்ணை பயன்படுத்த முடியாமலும் அதன் வாடிக்கையாளர்கள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து புகார் அளிப்பதற்காக ஏர்செல் சேவை மையங்களுக்கு நேரில் சென்றால், அவையும் மூடப்பட்டிருக்கின்றன.