முக்கிய செய்திகள்

திமுக சார்பில் நாளை நடைபெறும் அனைத்து கட்சி கூட்டம்: வைகோ பங்கேற்பு..


திமுக சார்பில் நாளை(பிப்.,6) அனைத்து கட்சி கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது. இதில் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொள்கிறார். சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு வைகோ அண்ணா அறிவாலயத்திற்கு செல்வது குறிப்பிடத்தக்கது.