முக்கிய செய்திகள்

‘அறம்’ திரைப்படத்திற்கு திருமாவளவன் பாராட்டு..


கோபி நயினார் இயக்கத்தில், நயன்தாரா நடித்துள்ள படம் அறம் படத்தை இயக்குநருடன் சேர்ந்து திருமாவளவன் பார்த்தார். அப்போது அந்தப் படத்தைப் பற்றி தெரிவித்த அவர், ‘அனைவருக்கும் புத்தி சொல்லுகிற அருமையான திரைப்படம். இது அறம் உள்ளவர்களால் ஆய்வுசெய்யப்படுமானால், சர்வதேச அளவில் விருதுகள் பெருகிற படம்’ என்றார்.