முக்கிய செய்திகள்

திவாகரனின் செங்கமலத்தாய் கல்லூரியில் 3வது நாளாக வருமான வரி சோதனை..


திவாகரனின் செங்கமலத்தாய் கல்லூரியில் 3வது நாளாக வருமான வரி சோதனை நீடிக்கிறது கல்லூரிக்கு கொண்டு வரப்பட்ட வினாத்தாள் பண்டல்களை பிரித்து மேய்ந்த அதிகாரிகள் பணமதிப்பிழப்பின் போது ஊழியர்கள் கணக்கு மூலம் பணம் மாற்றப்பட்டிருப்பதாக அதிகாரிகள் சந்தேகம் கொண்டுள்ளனர்.