ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள பிலிப்பைன்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி..


பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நவம்பர் 13 ம் தேதி நடைபெறும் ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி மணிலா புறப்பட்டுச் சென்றார். இந்த பயணத்தின் போது, மாநாட்டின் ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பையும் மோடி சந்திக்க உள்ளார்.