முக்கிய செய்திகள்

4-வது நாளாக ஜெயா தொலைகாட்சி நிறுவனத்தில் தொடரும் சோதனை..


கடந்த 4-நாட்களாக சசிகலா மற்றும் அவர் உறவினர்கள்,நண்பர்கள் வீடுகள் அலுவலகம்,நிறுவனங்கள் என 180 இடங்களில் வருமானவரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். ஜெயா தொலைகாட்சி அலுவலகத்தில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.