முக்கிய செய்திகள்

சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு…

குடிநீர் பிரச்சனை குறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பேசியதை குறிப்பிட்டு பேச அனுமதி மறுக்கப்பட்டதாலும்,

மேலும் குடிநீர் பிரச்சனை குறித்து கிரண்பேடி பேசியதை சுட்டிக்காட்ட அனுமதி மறுக்கப்பட்டதால் வெளிநடப்பு செய்ததாக எதிர்கட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.