முக்கிய செய்திகள்

பி.இ. படிப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ரேண்டம் எண் நாளை வெளியிடப்படுகிறது..


பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ரேண்டம் எண் நாளை காலை 9 மணிக்கு வெளியீடு . பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்த 1,59,631 மாணவர்களுக்கு ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்படும்.