முக்கிய செய்திகள்

நீட் தேர்வு முடிவை வெளியிட தடையில்லை : உச்சநீதிமன்றம் அறிவிப்பு..


நீட் தேர்வு முடிவை வெளியிட தடையில்லை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. நீட் தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க கோரி சங்கல்ப் என்ற அமைப்பு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.