முக்கிய செய்திகள்

ஜாமினில் விடுதலையான ரவுடி பினு தலைமறைவு: போலீஸ் தேடல்..


வேலூர் சிறையில் இருந்து ஜாமினில் விடுதலையான நிலையில் ரவுடி பினு தலைமறைவாகியுள்ளார். மாங்காடு காவல் நிலையத்தில் தினமும் 10 மணிக்கு கையெழுத்திட நீதிமன்றம் ஆணையிட்டது. கையெழுத்திடாமல் இருந்ததை அடுத்து ரவுடி பினுவை போலீசார் தேடி வருகின்றனர்.