முக்கிய செய்திகள்

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் : இன்றும்,நாளையும் வங்கிகள் இயங்காது..


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடுமுழுவதும் இன்றும் நாளையும் அதாவது மே.30,31 தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இன்றும்,நாளையும் வங்கிகள் இயங்காது.