மம்தா நடத்தும் எதிர்கட்சிகள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்..

January 16, 2019 admin 0

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா வருகிற 19ம் தேதி கொல்கத்தாவில் கூட்டியுள்ள பாசிச பா.ஜ.க அரசுக்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்கிறார்!மம்தா […]

பிற பிரிவினரின் இடஒதுக்கீட்டிற்கு பாதிப்பின்றி 10 சதவீத இடஒதுக்கீடு : பிரதமர் மோடி..

January 16, 2019 admin 0

இதர பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரின் இடஒதுக்கீடு தொடர்பான அரசமைப்பு சட்ட உரிமைகளுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி, பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு எட்டப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒடிசாவில் ஆயிரத்து […]

சுயேட்சைகளின் ஆதரவு வாபஸ்: கா்நாடகாவில் குமாரசாமி ஆட்சிக்கு நெருங்கும் ஆபத்து..

January 15, 2019 admin 0

கா்நாடகாவில் முதல்வா் குமாரசாமி தலைமையிலான அரசுக்கு வழங்கப்பட்டு வந்த ஆதரவை திரும்ப பெறுவதாக சுயேட்சை சட்டப்பேரவை உறுப்பினா்கள் தொிவித்துள்ளனா்.. கா்நாடகா முதல்வா் குமாரசாமிக்கு வழங்கிய ஆதரவை திரும்ப பெறுவதாக சுயேட்சை சட்டப்பேரவை உறுப்பினா்கள் இருவரும் […]

கணினி கண்காணிப்பு நடவடிக்கை : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சம்மன்..

January 14, 2019 admin 0

கணினி கண்காணிப்பு நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து கணினிகளையும் கண்காணிக்க சிபிஐ, தேசிய புலனாய்வு அமைப்பு, வருவாய்த்துறை, ரா உள்ளிட்ட 10 […]

புதுச்சேரியில் மார்ச் 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை…

January 13, 2019 admin 0

14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு, புதுச்சேரியில் மார்ச் ஒன்றாம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில், இந்த ஆண்டின் முதல் அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் சட்டப்பேரவை அலுவலகத்தில் […]

மாமூல் கொடுக்க மறுத்த தனியார் பள்ளி பெண் நிர்வாகிக்கு அடி, உதை: பீகாரில் ரவுடிகள் அட்டகாசம்

January 13, 2019 admin 0

பீகார் மாநிலத்தில் மாமூல் கொடுக்க மறுத்த தனியார் பள்ளியின் பெண் நிர்வாகியை அடித்து உதைத்த ரவுடிகள், பள்ளிக் கட்டடத்தை நோக்கி துப்பாக்கிச் சூடுந் நடத்தி உள்ளனர். சிசிடிவியில் பதிவான இந்தக் காட்சிகளை பீகார் காவல்துறை […]

‘இந்தியாவில் நான்கரை ஆண்டுகளாகச் சகிப்பின்மை நிலவுகிறது’: மத்திய அரசு மீது ராகுல் காந்தி தாக்கு…

January 12, 2019 admin 0

இந்தியாவில் கடந்த நான்கரை ஆண்டுகளாகச் சகிப்பின்மை நிலவுகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2 நாள் பயணமாக ஐக்கிய அரபு […]

நளினி சிதம்பரத்திற்கு இடைக்கால முன்ஜாமீன்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

January 12, 2019 admin 0

சாரதா சிட்பண்ட் நிறுவன மோசடி வழக்கில் ப.சிதம்பரம் மனைவி நளினி சிதம்பரத்திற்கு இடைக்கால ஜாமீன்  வழங்கப்பட்டது. நளினி சிதம்பரத்திற்கு 4 வாரத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

உ.பி.யில் கூட்டணி அறிவிப்பு: சமாஜ்வாதி – பகுஜன் சமாஜ் தலா 38 தொகுதிகளில் போட்டி

January 12, 2019 admin 0

வரும் மக்களவை தேர்தலில் உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதனை அக்கட்சிகள் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்தன. இரு கட்சிகளும் தலா 38 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. மக்களவை […]

10-ம் வகுப்பு கணக்கு பாடத்தில் புதிய முயற்சி : சிபிஎஸ்இ (CBSE) அறிமுகம் ..

January 11, 2019 admin 0

2020-ஆம் ஆண்டு முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணக்குப்பாடத்தில் இரண்டு நிலைகளை சிபிஎஸ்இ (CBSE) அறிமுகம் செய்துள்ளது. கணக்கு பாடத்தில் புதிய முயற்சி: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் […]