10-ம் வகுப்பு கணக்கு பாடத்தில் புதிய முயற்சி : சிபிஎஸ்இ (CBSE) அறிமுகம் ..

January 11, 2019 admin 0

2020-ஆம் ஆண்டு முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணக்குப்பாடத்தில் இரண்டு நிலைகளை சிபிஎஸ்இ (CBSE) அறிமுகம் செய்துள்ளது. கணக்கு பாடத்தில் புதிய முயற்சி: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் […]

புதிய பதவியை ஏற்க மறுத்து அலோக் வர்மா ராஜினாமா..

January 11, 2019 admin 0

சி.பி.ஐ. இயக்குநர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அலோக் வர்மா, தனக்கு வழங்கப்பட்ட தீயணைப்புத்துறை இயக்குநர் பதவியை ஏற்க மறுத்து ராஜினாமா செய்தார். சி.பி.ஐ. இயக்குநராக பதவி வகித்த அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஸ் […]

ரூ.60 ஆயிரம் சம்பளம் வாங்குபவரும் ஏழையா? : 10% இட ஒதுக்கீடு குறித்து சிதம்பரம் கருத்து..

January 11, 2019 admin 0

ஏழையிலும் ஏழைக்கு ஒதுக்கீடு என்றால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் எல்லோரும் ஏழை என்றால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு […]

காங்கிரஸ் வந்தால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து : ராகுல் காந்தி..

January 11, 2019 admin 0

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 2 நாள் பயணமாக துபாய் சென்றுள்ள ராகுல் காந்தி […]

பத்திரிகையாளர் கொலை வழக்கு : குர்மீத் ராம் ரகீம் குற்றவாளி சிபிஐ நீதிமன்றம் அறிவிப்பு..

January 11, 2019 admin 0

பாலியல் பலாத்கார வழக்கில் ‘தேரா சச்சா சவுதா’ என்ற மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரகீம் சிங் 20 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டு அரியானா சனாரியா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் […]

ஆயுஷ்மான் திட்டத்துக்கு மேற்கு வங்கம் நிதி ஒதுக்காது : மம்தா பானர்ஜி

January 10, 2019 admin 0

கொல்கத்தா: ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்துக்கு மாநிலம் சார்பாக ஒதுக்கப்படும் 40 சதவீத நிதியை ஒதுக்க முடியாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இந்தியாவில் 10 கோடி ஏழை குடுத்துக்கு […]

மக்களவைத் தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆலோசனை…

January 10, 2019 admin 0

மக்களவைத் தேர்தல் குறித்து நாளையும் (ஜன.11) நாளை மறுநாளும் (ஜன.12) ஆலோசனை செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. லோக்சபா தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இரண்டு நாட்கள் ஆலோசனை […]

அலோக் வர்மா தீயணைப்புத்துறை இயக்குனராக நியமனம்…

January 10, 2019 admin 0

சிபிஐ இயக்குனர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, தீயணைப்புத்துறை மற்றும் ஊர்காவல்படை இயக்குனராக அலோக் வர்மா நியமிக்கப்பட்டார். சி.பி.ஐ. இயக்குநா் அலோக் வர்மாவும், சி.பி.ஐ. சிறப்பு இயக்குநா் ராகேஷ் அஸ்தானாவும் பரஸ்பரம் ஒருவா் மீது ஒருவா் குற்றம்சாட்டி […]

10% இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றதில் வழக்கு

January 10, 2019 admin 0

பொருளாதார ரீதியாக நலிவுற்ற அனைத்து பிரிவினருக்குமான 10% இட ஒதுக்கீடு மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த மனுவை சமத்துவத்துக்கான இளைஞர்கள் அமைப்பும், கவுஷல் காந்த் மிஷ்ரா என்பவரும் தொடுத்துள்ளனர். அதாவது […]

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் நடிகர் பிரகாஷ் ராஜ் சந்திப்பு..

January 10, 2019 admin 0

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை நடிகர் பிரகாஷ் ராஜ் சந்தித்து பேசினார். மக்களவை தேர்தலில் தான் போட்டியிடப்போவதாக கூறிய நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் நடிகர் பிரகாஷ் ராஜ் சந்தித்து பேசினார்.