மம்தா நடத்தும் எதிர்கட்சிகள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்..

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா வருகிற 19ம் தேதி கொல்கத்தாவில் கூட்டியுள்ள பாசிச பா.ஜ.க அரசுக்கு எதிரான அனைத்து

எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்கிறார்!மம்தா அழைக்கும் எதிர்கட்சிகள் கூட்டதில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்..