முக்கிய செய்திகள்

மக்களவைத் தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆலோசனை…

மக்களவைத் தேர்தல் குறித்து நாளையும் (ஜன.11) நாளை மறுநாளும் (ஜன.12) ஆலோசனை செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

லோக்சபா தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இரண்டு நாட்கள் ஆலோசனை செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.