‘‘பிரதமர் வேட்பளராக ராகுல் காந்தி’’ : மம்தா கருத்து…

December 20, 2018 admin 0

பிரதமர் பதவிக்கு யாரை முன்னிறுத்துவது என்பது குறித்து இப்போதைக்கு பேசுவது பொருத்தமானதல்ல என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட்டுள்ள கருணாநிதி சிலை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. […]

ஜி.எஸ்.எல்.வி’.- எப்11 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது…

December 19, 2018 admin 0

ராணுவ தகவல் தொடர்புக்கான ஜிஎஸ்எல்வி- 11 ராக்கெட் மூலம் இன்று மாலை 4.10 மணிக்கு செலுத்தப்பட்ட ஜிசாட் 7ஏ செயற்கைகோளின் பயணம் வெற்றியடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. திட்டமிடப்பட்ட இடத்தில் ஜிசாட்7ஏ செயற்கைகோள் நிலைநிறுத்தப்பட்ட உடன் […]

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்..

December 19, 2018 admin 0

என்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இன்றுக்குள் ஆஜராக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று காலை அமலாக்கத்தறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகினார் ப.சிதம்பரம்.

ஜி.எஸ்.எல்.வி’.- எப்11 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது…

December 19, 2018 admin 0

ஜிசாட்- 7ஏ தகவல்தொடர்பு செயற்கைகோளை சுமந்தபடி ‘ஜி.எஸ்.எல்.வி’.- எப்11 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது. இந்திய விமானப்படையின் தகவல் தொடர்பு செயற்கைகோளான ஜிசாட்- 7ஏ வுடன் ‘ஜி.எஸ்.எல்.வி’.- எப்11 ராக்கெட் இன்று (புதன்கிழமை) மாலை […]

நாட்டுக்காக பணியாற்றுமாறு பிரதமர் மோடியை வலியுறுத்துகிறோம் : ராகுல் காந்தி

December 18, 2018 admin 0

விவசாயிகள் நலனுக்காக காங்கிரஸ் கட்சி பாடுபடுகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்துள்ளோம் என்றும், நாட்டுக்காக […]

சபரிமலையில் இரு திருநங்கைகள் தரிசனம்..

December 18, 2018 admin 0

இரு தினங்களுக்கு முன்பு நான்கு திருநங்கைகள் நீதிமன்ற உத்தரவுடன் சபரிமலை செல்வதற்காக வந்தனர். ஆனால், அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீஸுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட திருநங்கைகள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் அவர்கள் அனைவரும் கோயிலுக்குச் […]

எதிர்கட்சிகள் அமளி : நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு..

December 18, 2018 admin 0

நாடாளுமன்றத்தில் இன்று மக்களவை தொடங்கியவுடன் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. அதிமுக எம்பிக்கள் மேகதாது விவகாரம் குறித்தும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை பகல் 12 மணி வரை அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது போல் […]

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தியை கைது செய்ய தடை நீட்டிப்பு..

December 18, 2018 admin 0

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தியை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 11ம் தேதி வரை கைது செய்ய டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதையடுத்து சிபிஐ, […]

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் : வேதாந்த குழுமம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு..

December 17, 2018 admin 0

தமிழக அரசால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை பசுமைத் தீர்பாயம் திறக்க உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றம் மேல் முறையீடு செய்யப் போவதாக அறிவித்தது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமான வேதாந்த குழுமம் […]