ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் : வேதாந்த குழுமம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு..

December 17, 2018 admin 0

தமிழக அரசால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை பசுமைத் தீர்பாயம் திறக்க உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றம் மேல் முறையீடு செய்யப் போவதாக அறிவித்தது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமான வேதாந்த குழுமம் […]

எதிர்கட்சிகள் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

December 17, 2018 admin 0

மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு வழங்கிய முன் அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி அதிமுக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் அமலி. மக்களவை 12மணி வரையிலும் , மாநிலங்களவை நாளை 11மணி வரையிலும் ஒத்திவைக்கப் பட்டுள்ளது.

ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் பதவியேற்பு..

December 17, 2018 admin 0

ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதையடுத்து முதல்வராக அசோக் கெலாட் பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து துணை முதல்வராக சச்சின் பைலட் பதிவியேற்றார். இருவருக்கும் மாநில ஆளுநர் கல்யாண் சிங் பதவிப் பிரமாணம் […]

பெய்ட்டி புயல் இன்று மாலை காக்கிநாடா அருகே கரையைக் கடக்கிறது..

December 17, 2018 admin 0

சென்னையில் இருந்து 320 கி.மீ. தொலைவில் புயலாக மையம் கொண்டுள்ள பெய்ட்டி, மணிக்கு 23 கிலோ மீட்டராக வேகம் அதிகரித்துள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது இன்று பிற்பகல் புயலாக வலுகுறைந்து […]

ரபேல் விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பொய் கூறியுள்ளது: காங்கிரஸ் குற்றச்சாட்டு

December 15, 2018 admin 0

ரபேல் விவகாரத்தில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பொய்யான தகவல்களை அளித்திருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதற்காக மத்திய அரசு பகிரங்கமான மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய […]

மிசோரம் முதல்வராக ஜோரம்தங்கா பதவிறே்றார்..

December 15, 2018 admin 0

மிசோரம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் அபார வெற்றி பெற்ற மிசோரம் மக்கள் தேசிய முன்னணி ஆட்சியமைக்கிறது. இதன் தலைவர் ஜோரம்தங்கா இன்று மிசோரம் மாநில முதல்வராகப் பதவியேற்றார்.

இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு புரளி : அதிர்ச்சியில் பயணிகள்..

December 15, 2018 admin 0

இண்டிகோ விமானத்தில் குண்டு வைத்திருப்பதாக பொய்யான மிரட்டல் விடுக்கப்பட்டதால் மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லி வழியாக மும்பையிலிருந்து லக்னோ புறப்படுவதற்காக ‘இண்டிகோ 6E3612’ விமானம் தயாராக இருந்தது. அப்போது, விமானத்தில் வெடிகுண்டு […]

ரபேல் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை : ராகுல் காந்தி வலியுறுத்தல்..

December 14, 2018 admin 0

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ‘ரபேல்’ போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சிகள் […]

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்… சச்சின் பைலட் துணை முதலமைச்சர்

December 14, 2018 admin 0

ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட்டும், துணை முதலமைச்சராக சச்சின் பைலட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 99 இடங்களிலும், பாஜக 73 இடங்களிலும் […]

சபரிமலைக்கு செல்ல முயன்று சர்ச்சைக்குள்ளான ரெஹானா பாத்திமாவுக்கு நிபந்தனை ஜாமீன்..

December 14, 2018 admin 0

சபரிமலைக்கு செல்ல முயன்று சர்ச்சைக்குள்ளான ரெஹானா பாத்திமாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் ஃபேஸ்புக்கில் கருத்து பதிவிட்டதாக ரெஹானா பாத்திமா கைதானார்.