முக்கிய செய்திகள்

Category: இந்தியா

ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட உலக அழகி மனுஷி!

உலக அழகி பட்டம் பெற்ற மனுஷி சில்லார், டெல்லியில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். சாலைகளில் திரண்ட மக்கள் அனைவரும் அவரை கண்டு மகிழ்ந்தனர். ஆங்காங்கே சாலைகளில் திரண்டு நின்று...

மாயமான தமிழக கேரள மீனவர்கள் 173 பேர் லட்சத்தீவில் பத்திரமாக உள்ளனர்..

கடலில் சிக்கிய தமிழக கேரள மீனவர்கள் 173 பேர் லட்சத்தீவில் பத்திரமாக உள்ளனர். லட்சத்தீவில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். லட்ச தீவு பகுதிகளில் 173 மீனவர்கள் பத்திரமாக...

மன்மோகன் சிங்கின் பெரிய ரசிகன் நான்: ஒபாமா

அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமா, தம்மை பிரதமர் மன்மோகன்சிங் கின் பெரிய ரசிகன் என பெருமிதத்துடன் கூறியுள்ளார். ஹிந்துஸ்தான் நாளேடு சார்பாக நடைபெற்ற தலைவர்களுக்கான மாநாட்டில்...

முத்தலாக் சொன்னால் மூன்றாண்டு சிறை!

ஏககாலத்தில் மூன்று முறை தலாக் கூறி விவகாரத்து செய்யும் முஸ்லீம் கணவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதற்கான சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற உள்ளது. இதற்கான சட்ட...

ஜீன்ஸ்-க்கு தடை: கேரள மாணவிகள் கைலி அணிந்து போராட்டம்..

கேரள அரசு கல்லுாரிகளில் மாணவிகள் ஜீன்ஸ் அணிய அன்மையில் தடைவிதித்தது. இதனை எதிர்க்கும் விதமாக கேரள கல்லுாரி மாணவிகள் கைலி அணிந்து போராட்டம் நடத்தியுள்ளனர். பெண் சுதந்திரத்தை...

டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஒபாமா சந்திப்பு..

டெல்லி வந்துள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். தனது அறக்கட்டளை பணிகள் தொடர்பாக டெல்லி வந்துள்ள ஒபாமா, தனியார் நிறுவன நிகழ்ச்சியி்ல...

உ.பி உள்ளாட்சி தேர்தல் 13 மாநகராட்சிகளில் பாஜக முன்னிலை..

உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 13 மாநகராட்சிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 16 மாநகராட்சிகள், 198 நகராட்சிகள், 438 நகர பஞ்சாயத்துகளுக்கு...

மம்தா மூக்கை அறுப்பவர்களுக்கு 1 கோடி பரிசு: ராஜபுத்ர தலைவர் அறிவிப்பு..

பத்மாவதி திரைப்படத்துக்கு ஆதரவு தெரிவித்த, மேற்கு வங்க மாநில முதல்வர், மம்தா பானர்ஜியின் மூக்கு, காதை அறுப்பவர்களுக்கு, ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக, ராஜபுத்ர சமுதாய தலைவர்...

செல்போன்களில் இருந்து சீன செயலிகளை நீக்க இந்திய ராணுவத்தினருக்கு உத்தரவு!

ஆன்ட்ராய்டு செல்போன்களில் ஆப் மூலம் வைரஸ்களைப் பரப்பி தகவல்களைத் திருடும் மால்வேர் நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. ராணுவத்தைப் பொறுத்தவரை இது பாதுகாப்புடன் தொடர்புடையது...

தேனீர் விற்றவர் பிரதமராவது சாதாரணமானதல்ல: மோடிக்கு இவாங்கா ட்ரம்ப் புகழாரம்!

ஹைதராபாத்தில் நடைபெறும் மூன்றுநாள் சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டை, பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மகள் இவாங்காவும் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய இவாங்கா...